CAR WASH BUSINESS TAMIL
தொழில் முனைவோர் அனைவர்க்கும் வாழ்த்துகள்.
கார் வாஷிங் தொழில் CAR WASH BUSINESS TAMIL
இன்றய காலகட்டத்தில் அனைவரும் வீட்டுக்கு ஒரு கார் வைத்துள்ளோம். நம் அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்கள் நம்முடன் ஒட்டி கொள்ளும் அது போல இன்று பைக், கார் , இவைகள் அனைத்தும் நம்முடன் ஒன்றி போய்விட்டது . நாம் தினமும் உபயோகிக்கும் பைக் , கார் இவைகளை நம்மால் பராமரிக்க முடிவதில்லை. யாரவது சுத்தம் செய்யா வருவார்களா என எதிர் பார்க்கிறோம்.
ஏன் என்றால் நமக்கு இருக்கும் வேளைகளில் இதை செய்வது கடினமே எனவே நாம் ஒரு CAR WASH CENTER செல்கிறோம். பெருகிவரும் வாகனங்கள் அதற்க்காக எவ்வளோ SERVICE CENTER வந்துவிட்டது. முன்பை போல் வாகனம் நகரங்களில் மட்டும் மல்ல இப்போது பல கிராமங்களிலும் கார்கள் பெருகிவிட்டது.
இப்போதே இந்த தொழிலை செய்தல் நாம் வெற்றியடையலாம்.
CAR WASH CENTER
கார் வாஷிங் சென்டர் ஆரம்பிக்க கண்டிப்பாக முதலீடு அவசியம் குறைத்து 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை தேவைப்படும். பெரிய இடம் தேவை சில பல மிசின்கள் வாங்க வேண்டும். EB வேலை ஆட்கள் என லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கும்.
- மக்கள் பார்வையில் இருக்கும் இடம் வேண்டும் மக்கள் போகும் வழியில் இருந்தால் போகும் வழியில் சர்வீஸ் செய்வார்கள்.
- பெட்ரோல் பங்க் அருகில் அல்லது அணைத்து மக்களும் வாழும் குடியிருப்பு அருகில் இருந்தால் நன்றாக இருக்கும்
- கண்டிப்பாக விளம்பரம் முக்கியம் ஆம் விளம்பரத்திற்கு ஒரு தனி நேரம் ஒதுக்குங்கள் உங்கள் ஏரியாவில் அனைவர்க்கும் தெரிய வையுங்கள் உங்கள் விளம்பாரம் அப்படி இருங்க வேண்டும்.
- விளம்பர நோட்டீஸ் , பேனர் , சோசியல் மீடியா விளம்பரம் , ஆடம்பரமான திறப்பு வேண்டும். இது எல்லாமே ஒரு முறை மட்டும் செய்து விட்டு விட்டு விடாதீர்கள். 193
- உங்கள் கடை மக்கள் பார்வையில் உள்ளதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள் மற்றும் இந்த தொழிலின் தேவை உள்ள இடமா எனவும் பாருங்கள்.
- தேவைப்படும் இடம் 4000 சதுர அடியில் இருந்து 6000 சதுர ஆதி வரை தேவை படலம் மற்றும் கார் நிறுத்தும் இடம் ஏற்றவாறு பார்க்கவும்
- வாடகை கடை என்றால் மதம் ஒரு 20000 ஆயிரம் வரை நல்ல இடத்தை எடுத்து கொள்ளுங்கள்
- இந்த தொழிலுக்கு தண்ணீர் மிக முக்கியமான ஒன்று எனவே நீங்கள் கடை பார்க்கும் இடத்தில தண்ணீர் பிரச்னை இல்லையா என்று பார்த்து கொள்ளுங்கள்
- வேலை ஆட்கள் 3 நபர்கள் தேவை படும் அவர்களின் சம்பளம் உள்ளது
- இந்த தொழில் வாடிக்கையாளர்களை நாம் கவர்வது மிக முக்கியமான ஒன்று எனவே அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வது பற்றி யோசித்து வைத்து கொள்ளுங்கள்
- இந்த தொழில் கட்டணம் நிர்ணயிப்பது மற்றவர்களை போல் இல்லாமல் நீங்கள் தனித்து இருங்கள் அப்போதுதான் மக்கள் உங்களை தேடி வருவார்கள்.
- சிறிய ரக கார்களுக்கு 300 பெரிய ரக கார்களுக்கு 500 வரை வசூலிக்கிறார்கள்.
- நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல நல்ல சேவைகளை கொடுங்கள். குறைத்த கட்டணத்தில் உங்கள் வியாபாரம் அதிகம் ஆகும்.
இயந்திர தேவை பற்றிய விளக்கம்
- ஹைடிராலிக் மிஷின் கார் வாஷ் லிப்ட் காரின் அடியில் கழுவும் இயந்திரம் இவை இரண்டின் விலை 1.50000 வரை வரும்.
- PRESSURE WASHING MACHINE இதன் விலை 50000 ஆயிரம் முதல் 60000 வரை வரும்
- ஈரத்தை உலர்த்தும் மெஷின் தரமான ஒன்று விலை 150000 வரை வரும்.
- POLISHER மெஷின் இதன் விலை 10000 வரை வரும்
- இதர பொருட்களின் விலை 20000
இதர பொருட்களின் விபரம்
- FOAM SHAMPOO
- CREME POLISH
- BODY SHEINER WAX
- LIQUID WAX
- SCRATCH REMOVER
- TYER POLISHER
தேவைபடும் உரிமங்கள் அதை பற்றி
- கடைக்கு சான்றிதழ்
- ஜிஎஸ்டி சான்றிதழ்
- வணிக பதிவு
- மாசு சான்றிதழ்
லாபம் பற்றி
இந்த தொழிலில் நாம் வடிக்கையாளருடன் மிக வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். அதே போல் வாடிக்கையாளர்கள் ஒரு முறை உங்கள் அணுகுமுறைப்பார்த்து தன அடிக்கடி வருவார்கள்
லாபம் நமக்கு 40% வரை கிடைக்கும். தினமும் நீங்கள் எவ்வளவு கார் கழுவுகிறீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும் குறைத்து ஒரு நாளைக்கு 15 முதல் 20 கார் வரை கழுவ முயற்சி செய்யுங்கள்.


0 கருத்துகள்