Advertisement

Responsive Advertisement

Set top box DTH business tamil 2023

SET TOP BOX BUSINESS TAMIL


DTH



SET TOP BOX DTH தொழிலை பற்றி விரிவாக பாப்போம்  


இந்த தொழில் இரண்டு வகையில் செய்யலாம் 

  • டிஸ்ட்ரிப்யூட்டர்
  • கடை வியாபாரம் 

டிஸ்டிப்யூட்டர் என்றால் என்ன?

டிஸ்டிப்யூட்டர் என்றால் ஒரு நிறுவனத்தின் பார்ட்னர் அதாவது ஒரு கார்ப்பரேட் கம்பெனி மிக பெரிய அளவில் வியாபாரம் செய்வார்கள். 
அவர்கள் உலகளவில் வியாபாரம் இருக்கும் அவர்களால் நம் உள்ளூர் வரைக்கும் ஆட்களை திரட்டி வேலை செய்ய முடியற்றது எனவே டிஸ்ட்ரிப்யூட்டர் கொடுக்கிறார்கள்.



டிஸ்ரிபியூட்டர் வேலை என்னவெல்லாம் வேண்டும்?


SETTOP BOX DTH டிஸ்ட்ரிப்யூட்டர் ஆட்கள் வைத்து வேலை செய்ய வேண்டும்.கம்பெனி பொருளை தரும், இலவச விளம்பாரம் தரும், நம் வேலை பொருளை கடைக்காரரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் . மாதம் மாதம் நமக்கு இலக்கு தருவார்கள் அதை நாம் அடைய வேண்டும். அதற்கு பல சலுகை கிடைக்கும் . மார்க்கெட்டில் நாம் தொடர்ந்து சேவை  கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் தினமும் . EC RECHARGE செய்ய வேண்டும் .DTH SET TOP BOX அவைகளை நம் தன கடைகளில் கொடுக்கவேண்டும். அதை கடைக்காரர்கள் அசிட்டிவேஷன் செய்ய நம்ம தொடர்பு கொள்வார்கள் அதஇ நாம் அலுவலகத்தில் செய்ய வேண்டும் அதற்கு நம் அலுவலகத்தில் ஒரு வேலை ஆள் வேண்டும் 10TH படித்த நபர் போதும் ஒரு கணினி வேண்டும் அதில்  தான் அசிட்டிவேஷன் செய்யமுடியும். கடைக்காரர்கள் உங்களை அழைத்து ஒரு 10 இழக்க நம்பர் சொல்வார்கள் கூடவே DTH வாங்கியதற்கு ஆதாரமாக அட்ரெஸ் புரூப் தருவார்கள் அதையும் வைத்துதான் அசிட்டிவேஷன் செய்யவேண்டும்.


டிஸ்ட்ரிப்யூட்டர் எவ்வளவு பணம் வேண்டும்


இரண்டு கடை வேண்டும் ஒன்று அலுவலகமாகவும் இன்னொன்று குடோவ்ன் ஆகவும் உபயோகப்படும். இரண்டுமே பக்கமாக இருக்க வேண்டும் இருந்தால் உங்களுக்கு அலைச்சல் மிச்சம். ஆட்கள் 5 பெரு வேண்டும் உங்கள் ஏரியாவை பொறுத்து ஆட்கள் விகிதம் மாறுபடும் 2 கணினி வேண்டும். 

2 கடைக்கு சுமார் அட்வான்ஸ் வடக்கை சேத்தி 200000 
2 கணினி சுமார்  500000
ஆட்கள் சம்பளம் சுமார் 500000
இதறசெலவுகள் 50000

350000 ரூபாய்  வரை வரும் 

அதன் பின் நாம் கம்பெனியில் டெபாசிட் செய்ய வேண்டும் அதற்கு 500000 .

மொத்தமாக 850000 லட்சம் இருந்தால் இந்த தொழிலை செய்யலாம்.





டிஸ்ட்ரிப்யூட்டர் வருமானம் எவ்வளவு ?


வருமானம் நன்றாகத்தான் இருக்கும் எப்படி என்று பார்ப்போம் 
ஒரு டிஸ் உங்களிடம் இருந்து விற்றல் கம்பெனி 200 ரூபாய் முதல் 300 வரை இன்சென்டிவ் ஆகா  கொடுக்கும். பின் உங்களின் இலக்கு 500 அசிட்டிவேஷன் 1000 அசிட்டிவேஷன் என்பதுதான் இலக்கு அதை அடைந்தாள். மேலும் இன்சென்டிவ் கிடைக்கும்.
  
EC RECHARGE இதில் உங்களுக்கு கமிஷன் அடிப்படையில் லாபம் வரும் அதாவது 1000 ரூபாய் நீங்கள் கம்பெனியில் வாங்கினால் கம்பெனி உங்களுக்கு 1045 ஆகா அனுப்பும் அதை நீங்கள் கடைக்கு RECHARGE செய்யும் பொய்த்து 1030 அகா அனுப்ப வேண்டும் அப்போ உங்களின் வருமானம் 1000 ரூபாய்க்கு 15 அகா இருக்கும். ஒரு மாதத்தில் நீங்கள் பல லட்சங்களில் வியாபாரம் செய்விர்கள் அதன் அடிப்படையில் வருமானம் வரும். கண்டிப்பாக ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர்க்கு குறைந்தது 2000000 லட்சம் RECHARGE  ஆகும் ஏரியா வை தன தருவார்கள். அதிகபட்சம் 6000000 லட்சம் வரை 

வருமானம் 200000 லட்சம் மாதம் கிடைக்கும் 275


கருத்துரையிடுக

0 கருத்துகள்