பேன்சி ஸ்டோர் பிசினஸ்
![]() |
| fancy store business |
பேன்சி ஸ்டோர்
பெண்கள் நார்மலாவே வித விதமாக ஆடை மேக்கப் என தினமும் தேவைப்படும் இந்த தொழிலில் நீங்கள் எந்த ஒரு அனுபவம் இல்லை என்றாலும் வெற்றியடையலாம்.
பெண்கள் தினமும் மேக்கப் இல்லாமல்;வெளிய செல்லவே மாட்டார்கள் தினமும் அவர்களுக்கு பல PRODUCT தேவை படும் இது மட்டும் இல்லாமல் வாரத்தில் ஒரு முறை மேக்கப் சென்டர் செல்வார்கள் அவர்களுக்கு தேவை படும், பொருள் வாங்குவார்கள் . கல்யாணம் காதுகுத்து என எந்த விழா வாக இருந்தாலும் அவர்கள் பொருட்களை தேடி கடைக்கு வருவார்கள் அதே போல் புதிய பொருட்கள் மீது ஆர்வம் காட்டுவார்கள் மார்க்கெட்டுக்கு புதிதாக எந்த பொருள் வந்தாலும் உடனே வாங்கி உபயோகப்படுத்துவார்கள் பணத்தை பற்றி கவலை இல்லை.
இப்படி பட்ட தொழில் தான் பேன்சி ஸ்டோர் பிசினஸ்
கண்ணை மூடிக்கொண்டு ஆரம்பிக்கலாம் பேன்சி ஸ்டார் பிசினஸ். அப்படி ஆரம்பித்த நெறய பேர்கள் இன்று நல்ல வளர்ச்சியில் உள்ளார்கள். உங்கள் ஏரியாவிலே பார்க்கலாம்.
பேன்சி ஸ்டோரில் எப்படி ஆரம்பிக்கலாம்
பேன்சி ஸ்டார் எந்த ஏரியாவிலும் ஆரம்பிக்கலாம். அனால் டவுனில் நன்றாக இருக்கும். குறைத்த முதலீடு இருந்தால் போதும் பேன்சி ஐட்டம் பக்கத்தில் விசாரித்ஜூக்கொள்ளுங்கள் பின்பு ஆரம்பிக்கலாம். கோவை,மதுரை ,சென்னை,சேலம்,பெங்களூரு இங்குளம் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு விலை குறைவாக இருக்கும். முடிந்தால் ஆரம்பிக்கும் போது மட்டும் சென்று பொருட்களை வாங்குங்கள் பின் உங்கள் அருகில் இருக்கும் மொத்தவிலை கடையில் வாங்கிக்கொள்ளுங்கள் முதல் முறை நீங்கள் அதிகமாக சரக்கு எடுப்பீர்கள் எனவே வெளியூர் சென்று எடுத்தால் தரும் பின் நீங்கள் தேவை படும் பொருள் மட்டும் பக்கத்தில் வாங்கிக்கொள்ளுங்கள் பெரிய வித்யாசம் இருக்காது
பேன்சி ஸ்டோரில் என்ன பொருட்கள் அதிகமாக விற்பனையாகும்
பேன்சி ஸ்டோரில் பெண்களுக்கு தேவையான அணைத்து பொருளு அதிகமாக விற்பனை ஆகும் வளையல் கம்மல் செயின் மோதிரம் கண்ணாடி நறுமண பொருட்கள் அதிக விற்பனை ஆகும் . இது மட்டும் இல்லாமல் காவேரிங் விட்டு தேவை பொருட்கள் என இன்னும் பல பொருட்கள் விற்கலாம்.
கவரிங் நகைகள்
கவரிங் நகைகள் விற்க ஏற்ற கடை பேன்சி ஸ்டார் ஏன் என்றால். காவேரிங் கடை என்று இந்த காலத்தில் தனியாக கடைகள் அதிகமாக இல்லை எனவே பேன்சி ஸ்டோரில் அதிகம் விற்பனையாகும். கவரிங் நகைகளில் லாபம் அதிகம் எனவே எல்லா பேன்சி ஸ்டோரிலிம் கவரிங் விற்பனை செய்வார்கள் அதற்கு என தனி கவுன்டர் இருக்கும். கவரிங்கில் லாபம் பாதிக்கு பத்தி கிடைக்கும் 100 ரூபாய்க்கு வாங்கினால் 200 ரூபாய்க்கு விற்கலாம் எனவே நீங்கள் ஆரம்பிக்கும் பேன்சி ஸ்டோரில் கவரிங் கண்டிப்பாக வையுங்கள் நல்ல விற்பனையாகும் .
லேடீஸ் பேக் , செப்பல் ,ஸ் வாட்ச் ,அலங்கார பொருட்கள் ,சாமிக்கு தேவையான பொருள், பள்ளிக்கு தேவையான பென்சில், பேணா , நோட் ,புக், டைரி இது போல் ஏராளமான பொருட்கள் விற்பனையாகும்.
GIFT ITEMS
கிபிட்ஸ் இதில் லாபம் அதிகம் எனவே நீங்கள் இந்த கிபிட்ஸ் கண்டிப்பாக வையுங்கள். பள்ளி முதல் வயசான முதியோர் வரை அனைவருக்கும் தேவை இருக்கும் கல்யாணம் பிறந்த நாள் என அணைத்து விதமான கிபிட்ஸ்ம் விற்பனையாகும்
.jpg)

0 கருத்துகள்