TOP 10 SMALL BUSINESS IDEAS IN TAMIL
![]() |
| CAR WASH BUSINESS IDEA |
1. CAR WASH BUSINESS ( கார் ,பைக் வாஷ் )
இந்த காலகட்டத்தில் அனைவரும் ஓடிக்கொண்டதன் இருக்கிறோம். நாம் உபயோகிக்கும் கார் பைக் எதையும் துடைக்கவோ கழுவவோ நேரம் இல்லை நமக்கு. எனவே இன்றைக்கு வேகமாக வளர்த்து வரும் தொழில் கார் வாஷ் ஒன்று.
இன்றய நாளிற்கு ஏற்ற தொழில் வேகமாக நாமும் தொழிலும் வளர நல்ல தொழில்.
2. ஆயில் ஸ்டார்
நம் வீட்டில் உபயோகிக்கும் எண்ணெய் நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரும் எனவே தரமான எண்ணையை தேடி வாங்க ஆரம்பித்துவிட்டோம் அனைவரும் இன்றயசூழலில் ஆயில் ஸ்டார் சிறந்த தொழில் செக்கு எண்ணை கடை அல்லது. சுத்தமான கம்பெனி எண்ணைய் வைத்து கடை தொடங்கினாள் விரைவாக முன்னேறலாம். நல்ல தொழில் இதுவும் ஒன்று ஒரு வாரத்திற்கு ஒரு வீட்டில் ஒரு லிட்டர் என்னை செலவாகும் நாம் கடை வைக்கும் இடம் சிறந்த இடமாக இருந்தல் ஆரம்பம் முதல் தினமும் 100 லிட்டர் எண்ணெய் விற்பனை ஆகும். சுமார் தினமும் 1000 ரூபாய் முதல் 2000 வரை லாபம் பார்க்கலாம்.
3. ஜவுளி கடை
ஜவுளி கடை இன்று எங்கு பார்த்தாலும் ஒரு கடை வந்து கொண்டுதான் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் அந்த தொழில் வளர்த்து வருகிறது மத்திய அரசின் ஆய்வில் வருட வருடம் இரண்டு மடங்கு கூடுகின்ற ஒரு தொழில் ஜவுளி தொழில் எல்லாரையும் போல் நீங்களும் ஜவுளி தொழில் ஆரம்பிக்கலாம். இதை பற்றி நான் ஒரு தனி கட்டுரை எழுதி உள்ளேன் மென்ஸ் வெளிர் என்று அங்கு பார்க்கவும்
4. சலூன் கடை
யாரு சொல்லாத உண்மை சலூனில் கார்ப்பரேட் வந்து விட்டது யாரோ ஒருவர்தான் சலூன் கடை வைத்து இருந்தர்கக்ள் அனல் இன்று போபடித்த இளைஞர் வேளைக்கு செய்கிறார்கள். அந்த அளவிற்கு வளர்த்து விட்டது சலூன் தொழில். நீங்கள் ஒரு கடை பிடித்து அந்த கடையை அலங்காரப்படுத்தி ஒரு மாதம் விளம்பரம் செய்தல் போதும் வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள்.
5. பழைய இரும்பு தொழில்
என்னடா இவன் ரொம்ப பழைய தொழில் சொல்கிறானே என்று நினைக்காதீர்கள் இன்றய உண்மை சொல்ல நினைக்கிறன் நீங்களும் தொழில் வெற்றியடைய என்னால் முடிந்த உதவி இந்த தொழில் வேண்டுமானால் பழையதாக இருக்கலாம் அனல் இன்றய வருமானம் புதிது பெரிது 30 வருடம் முன் பேரிச்சைப்பழம் விற்ற நபர் இன்றைக்கு பல கம்பனிக்கு வுணர் ஆகிவிட்டார்கள். பாளையத்தில் அவ்வளவு பணம் இருக்கிறது இதை பற்றி நான் ஒரு தனி காற்றை எழுத்து கொண்டுஇருக்கிறேன் விரைவில் முழு விபரங்களுடன் 259
6. photo studio business
போட்டோ ஸ்டூடியோ தொழில் ஒரு நல்ல தொழில் எப்படி என்றால்
10 வருடங்களுக்கு முன் நாம் ஒரு விழா என்பது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கும் இன்ற சூழலில் மாதம் ஒன்று இல்லை வாரம் ஒரு திருமணம் அல்லது விழா வருகிறது அனைவரும் விழா கொண்டாடிக்கொண்டு உள்ளோம். விழாக்களில் நாம் நினைவிற்குக்காக வீடியோ எடுக்க ஆரம்பித்து இன்று அது நம்முடன் ஒன்றிப்போய் விட்டது
எனவே இந்த தொழில் இன்ற காலத்தில் நன்றாக சம்பாதிக்க ஏற்ற ஒன்று

0 கருத்துகள்