பெண்கள் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்
பெண்கள் வீட்டில் செய்யும் தொழில்
இன்றய பெண்கள் அனைவரும் சுயமாக வாழ தொடங்கி விட்டனர். எனவே தொழில்கள் ஏராளம் பெண்களுக்கு என தனி தொழில் இல்லை அணைத்து துறைகளிலும் பெண்களை இப்பொது பார்க்க முடிகிறது. நாம் அவ்வளவு வளர்த்து விட்டோம் பெண்களை நாம் மதிக்கும் பண்பு வளர்த்து கொண்டுதான் போகிறது. அது இல்லை என்று சொல்ல முடியாது.
1. பேக்கிங் மற்றும் வியாபாரம்
இது வீட்டில் இருந்து செய்ய ஏற்ற தொழில் ஆம் நாம் சில தின்பண்டகளை WHOLESALE கடாயில் வாங்கி நமக்கு ஏற்றது போல் 5 ரூபாய் 10 ரூபாய் பாக்கெட் போட்டு விற்பனை செய்யலாம். அதாவது முறுக்கு wholesale வாங்கி அதை நாம் பேக்கிங் செய்து விற்கலாம். 100 ரூபாய்க்கு வாங்கும் பொருளை நம்ம கடைகளுக்கு விற்கும் போது 150 வரை விற்கலாம் ஒரு நாளைக்கு 10 கடைகளுக்கு நீங்கள் 150 என்ற கணக்கில் பொருளை விற்றால் நமக்கு தினமும் 500 வருமானம் வரும் .
2. மசாலா பொடி தயாரித்தல்
pengal veetil seiyum tholil மசாலாப்பொடி இன்று நம் சமலயலில் அதிகம் மசாலா பொடி தான் உபயோகிக்கின்றோம். நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம் தரமான மசாலா பொடி. ரச பொடி ,மிளகாய் பொடி, சாம்பார் பொடி, என நெறைய பொடிகள் இருக்கிறது இந்த வகை பொடிகளை நாம் நம் வீட்டில் உள்ள இயந்திரங்களை பயன்படுத்தியே தயாரிக்கலாம்.
வரம் ஒரு முறை உங்கள் பக்கத்தில் உள்ள கடைகளில் கொடுக்கலாம். எதாவது உங்கள் சொந்தங்களின் திருமணங்களில் கொடுக்கலாம் நண்றகம் தரமானதாகவும் இருந்தால் ஆர்டர் உங்கள் இல்லம் தேடி வரும்.
3. பலகாரம் தயாரிக்கும் தொழில்
இன்றய தினங்களில் நொறுக்கு தின்பண்டங்கள் இல்லாமல் ஒரு வீடும் இல்லை வேலை செய்பவர்கள் கூட தீனிகளை சப்புடிக்கிறார்கள் வேலைநேரத்திலும். அனால் கடைகளில் வாங்கினாலும் வீட்டில் தயாரிக்கும் பொருளிற்கே மதிப்பு அதிகம் வீட்டில் செய்தல் தின்பண்டங்கள் மிகவும் சுவையானதாகவும் ஆரோகியமானதாகவும் இருக்கும் என நம்புகிறார்கள்.
நீங்கள் நல்ல சுவையில் ஆரோக்கியமான தரமாக தயாரித்து உங்களின் வியாபாரம் வெற்றியடையும்
நல்ல லாபம் உள்ள தொழில்
6. உணவகம்
PENGAL VEETIL SEIYUM THOLIL பெண்கள் வீட்டில் இருந்தே செய்யும் தொழில் உணவகம் நம் வீட்டில் சமைக்கும் இடத்தில் சமைத்து அதை நிறுவனம் அல்லது கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மதியம் ஒரு மணி நேரம் நின்றால் போதும் சுவையாக இருந்தாள் அணைத்தும் விட்று விடும் உங்களுக்கு அதிகம் வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். நாட்கள் போக போக உங்கள் வியாபாரம் பெருகிகொண்டே போகும்.
ஆர்டர் எடுத்து சமைத்து கொடுக்கலாம் பல மடங்கு லாபம் தரும் தொழில் இதுவும் ஒன்று.

0 கருத்துகள்