Advertisement

Responsive Advertisement

3D MOBILE CASE PRINTING BUSINESS 2023

 3D MOBILE CASE PRINTING BUSINESS



 

          3டி மொபைல் கேஸ் பிரிண்டிங் பிசினஸ் தமிழ் 


1.  முதலீடு கம்மி லாபம் அதிகம் மொபைல் கேஸ் பிரின்டிங் தொழில்.


ஆம் இந்த தொழிலில் முதலீடு குறைவுதான் 
தேவைப்படும் இயந்திரம் ஒரு பிரின்டிங் மிஷின் மட்டும் தான்    

இயந்திரத்தின் விலை ரூபாய் 30000 வரைதான் இருக்கும் . 

இந்த இயந்திரம் அமேசான் வலைப்பதிவில் உள்ளது கீழே அதன் லிங்க் உள்ளது .

இதற்கு தேவைப்படும் இங்க் மை அதுவும் அமேசான் உள்ளது.  அதன் விலை ரூபாய் 250 முதல் 400 குல்  இருக்கும்.

2. இந்த தொழிலை தொடங்க 10*10 கடை வேண்டும்.


கடை கடைவீதியில் இருந்தால் நன்றாக இருக்கும் சில உதிரிபாகங்களும்  நீங்கள் விற்பனை செய்யலாம். 

Tempered glass, headphones, chargers, earphone case, mobile cover, mobile stand, selfie stick, mobile phone sticker, power bank, USB cable, small gadgets, 

இவையனைத்தும் ,விற்கலாம் இதுவும் குறைந்த கொள்முதல்  இதற்கும் மொத்தமாக ஒரு 10000 இருந்தால் போதும் .

3. 3D printing business நமக்கு ஒரு மொபைல் ப்ரின்டிங்க்கு ஆகும் செலவு.


குறைத்த செலவுதான் ஆகும் அனால் நாம் கடைகளில் வாங்கும் விலைக்கும் நாம் தயாரிக்கும் விலைக்கும் சம்பந்தமே இருக்காது.

நாம் நம் மொபைலிற்கு 3D printing செய்திருப்போம் அதன் விலை ரூபாய் 150 ஆரம்பித்து 400 அல்லது 500 வரை ஆகும்.    

அனல் நாம் தயாரிக்கும் விலை வெறும் 40 ரூபாய்க்குள் மட்டுமே ஆகும் அவ்வளவுதான் அதன் விலை 148 


4. நாம் விற்கும்   திறனை பொறுத்து வருமானம் வரும்.


நமக்கு 40 ரூபாய் அசல் நாம் 150 ரூபாய்க்கு விற்காமல் நாம் குறைவான விலையில்  விற்றல் கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வருவார்கள் 

அதாவது 3D mobile case printing விலையை   அதாவது 99 ரூபாய் மட்டுமே என்று நோட்டீஸ்  விநியோகிக்கலாம்.

5. விளம்பரம் நம் தொழிலுக்கு மிகவும்.


நாம் WHATSAPP செயலியில் விளம்பரம் செய்யலாம் உங்களின் நண்பர்களுக்கு அல்லது உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் நம்பர் வாங்கி அவர்களுக்கு நீங்கள் உங்கள் சலுகையை பற்றி குறுந்செய்தி அனுப்பலாம்.


இது மட்டும் அல்லாமல்  நிறைய விளம்பரங்கள் நீங்கள் கொடுக்கலாம் மிக குறைவான செலவில் விளம்பரம்  படுத்தலாம்.
FACEBOOK , TELEGRAM ,INSTAGRAM , மற்றும் பல சோசியல் தளங்களில் இலவசமாக விளம்பரம் செய்யலாம் 
விளம்பரத்திற்கு தனியாக நம் தலத்தில் போஸ்ட் செய்துள்ளோம் இலவச விளம்பரம் என்ற தலைப்பில் தேவைப்பட்டால் பார்க்கவும்.


மேலும் இந்த தொழிலை பற்றிய விபரங்கள் வேண்டும் என்றால் கீழ கருத்து தெரிவிக்கவும்.

நன்றி வணக்கம் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்