Advertisement

Responsive Advertisement

HOW TO START A MOBILE SHOP BUSINESS IN TAMIL 2023

 MOBILE SHOP BUSINESS  TAMIL




HOW TO START A  MOBILE SHOP 


1. MOBILE  SHOP BUSINESS தொடங்க என்ன வேண்டும் ?

மொபைல் ஷாப் ஓபன் பண்ண 10*10 கடை இருந்தால் கூட போதுமானது நண்பர்களே. ஆனால் நன்றாக தொழில் செய்ய  ஒரு கடையை தேர்வு செய்யுங்கள் அதன்படி முதலில் உங்கள் கடை என்பது பஸ் ஸ்டாப், காலேஜ் , கம்பெனி, மெயின் ஏரியாவில் இருக்க வேண்டும் 

கடைக்கு நன்றாக தோற்றம் உள்ள மாதிரி நீங்கள் மற்ற வேண்டும் அதாவது ஒரு தெருவில் உங்கள் கடை உள்ளது என்றால். அந்த தெருவுக்குள் வந்து பார்த்தாலே தெரிய வேண்டும் உங்கள் கடை அந்த தெருவில் 10 மொபைல் ஷாப்[ இருந்தாலும் வாடிக்கையாளர்கள் உங்கள் கடையை தேடி வரவேண்டும். அதற்கு முக்கிய  கொடுக்க வேண்டும். தெருவில் எந்த மூலையிலும் உங்கள் கடையின் விளம்பரம் இருக்க வேண்டும். கடை பெயர் போர்ட் விளம்பர பலகை என அனைத்தும் மிக முக்கியம்.
 
நீங்கள் செய்யும் விளம்பரமே உங்கள் தொழிலின் மேல் மக்களிற்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். இன்றய காலத்தில் உள்ள உண்மை இது 




MOBILE SHOP BUSINESS கடைக்குள் நீங்களே பார்த்து இருப்பிர்கள் மற்ற கடைகளின் உள் தோற்றம் அனல் மக்களை கவர கூடிய சிறப்பான தோற்றம் அளிக்கக்கூடிய எது வேண்டுமானாலும் உள் தோற்றத்தில் அமைக்கலாம்.
ஆனால் பொதுவாக எல்லா கடைகளிலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். 
அதுமட்டுமே நல்ல தோற்றம் இல்லை.

கடையில் SERVICE செய்ய ஒருத்தர் வேண்டும். பின் மொபைல் சேல்ஸ் பண்ண ஒருத்தர் வேண்டும் 2 நபர்கள் போதுமானது MOBILE SERVICE என்பது மிக முக்கியமான ஒன்று நம் வாடிக்கையாளர்களின் நட்பை உருவாக்கலாம் அதன் மூலம் ஒரு வீட்டில் குறைத்து 4 மொபைல் இருக்கும் நீங்கள் பழக பழக உங்களிடம் மட்டுமே வருவார்கள். SERVICE   ஆரம்பத்தில் அதிகம் லாபம் வைக்க  உங்கள் வாடிக்கையாளர்களின் மனா நிறைவாக இருக்காது பின் வேற கடைக்கு செல்வார்கள்.
எனவே ஆரம்பத்தில் உங்களால் முடிந்த சிறப்பான சேவையை வழங்குங்கள்.


MOBILE SHOP BUSINESS NEW MOBILE SALE, OLD MOBILE SALE 

ஆரம்பத்தில் நீங்கள் புது மொபைல் சேல்ஸ் மட்டும் செய்யுங்க. ஏன் என்றால் பழைய மொபைல் விற்றல் கண்டிப்பாக  வாடிக்கையாளர்கள் COMPLAINT செய்ய வருவார்கள் அது உங்கள் கடையின் நன்மதிப்பை இழக்க கூடும் 
எனவே பழைய மொபைல் தொழிலை  வையுங்கள்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்